கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது? – 11

யனுகோவிச் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவுசெய்துவிட்டன. அதற்கான வாய்ப்பினைத் தேடிக்கொண்டிருந்தன. யனுகோவிச் அரசு ஒரு சோசலிச அரசாகவெல்லாம் இருந்துவிடவில்லை. அது முழுக்க ஊழல்கள் நிறைந்ததாகவும் குடும்ப ஆட்சிமுறையைக் கொண்டதாகவும் தான் இருந்தது. ஆனாலும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வளைந்துகொடுக்காத ஆட்சியாகவும் இரஷ்யாவுடன் கொஞ்சம் நெருக்கம் காட்டுவதாகவும் இருந்தது. அது போதாதா பெரியண்ணன்களுக்கு? இம்முறை உக்ரைனை பகடைக்காயாக வைத்து இரஷ்யாவுக்கு தொல்லை கொடுக்க அவர்கள் கையில் எடுத்து ஆயுதம் என்ன தெரியுமா? அதி தீவிர வலதுசாரி… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 11