முன்னறிவிப்பு: இது ஆர்ட்டிகிள்-15 மற்றும் நெஞ்சுக்கு நீதி திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை தான் என்றாலும் கூட, திரைப்பட விமர்சனம் இல்லை என்பதையும், அத்திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட கதைக்குப் பின்னிருக்கும் உண்மைச் சம்பவத்தைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதையும் முன்னறிவிப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ட்டிக்கிள்-15 படத்தின் கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் சுவாரசியத்திற்காக சமீபத்தில் நடந்த வேறு சில அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படம் சரியான அரசியலைப் பேசுகிறதா இல்லையா என்கிற… Continue reading நெஞ்சுக்கு நீதியும் ஆர்ட்டிக்கிள் 15உம் – யார் உண்மையான நாயகர்கள்?