மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்டிற்கு குடிபோன செய்தி கேட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். “வீடு என்ன விலைடா?” என்று கேட்டேன். “அறுபது இலட்சம் மச்சி” என்றான். “காசு குடுத்து வாங்கினியா?” எனக் கேட்டேன். “அவ்ளோ காசு என்கிட்ட ஏதுடா. எல்லாம் லோன் தான்” என்றான். சோஃபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டைச் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். சுவரெல்லாம் வெடிப்பு விழுந்ததைக் காண முடிந்தது. “சுத்திக் காட்டமாட்டியா?” என்று கேட்டேன். … Continue reading முஸ்லிம்களுக்கு வீடு கிடையாதா?
Tag: Muslim hate
அசாருதீனுக்கு என்ன ஆனது?
'அசாருதீனின் ஊழல் காலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை மீட்டவர் சச்சின்' என்று சங்கிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது முற்றிலும் தொடர்பற்ற ஒரு விவாதம் தான் என்றாலும், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2000 ஆம் ஆண்டில் அசாருதீன் மீது பணம் வாங்கிக்கொண்டு மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ யும் ஐசிசியும் ஆயுட்காலத் தடைவிதித்தன. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அசாருதீன். அந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்று… Continue reading அசாருதீனுக்கு என்ன ஆனது?