கட்டுரை

அல்நக்பா தினம் – 74 ஆண்டுகால கொடூரத்தின் நினைவுதினம்

1948 ஆம் ஆண்டு வரையிலும் பாலஸ்தீனம் என்கிற பெயரில் இருந்த தேசத்தை பாலஸ்தீன மக்களிடமே கேட்காமல், அமெரிக்காவும் பிரிட்டனும் மற்றும் இன்னபிற நாடுகளும் இணைந்து திருட்டுத்தனமாக ஐநா சபையில் சட்டமியற்றி, பாலஸ்தீனத்தைப் பாதியாகப் பிரித்து, ஒரு பாதியை யூதர்களுக்கு வழங்கிவிட்டது. அப்போது பாலஸ்தீன நிலத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 90% பாலஸ்தீனர்கள். அவர்களுக்கு 50% நிலம் தான் வழங்கப்பட்டது. ஆனால் வெறுமனே 10% யூதர்களுக்கு மீதமுள்ள 50% நிலத்தை வழங்கிவிட்டன சர்வதேச ரௌடி அரசுகள். அப்போது அமெரிக்காவின் மிரட்டலுக்கெல்லாம்… Continue reading அல்நக்பா தினம் – 74 ஆண்டுகால கொடூரத்தின் நினைவுதினம்